Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேதாளத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ், நேரில் அஜித்தை பார்த்ததும் என்ன ஆனது- நடிகரின் ஹாட் டாக்

சிவா-அஜித் கூட்டணியில் வந்த படங்களில் ஒன்று வேதாளம். தல முதல் பாதி, இரண்டாம் பாதி செம லுக்கில் கேரக்டர் மாற்றி நடித்திருப்பார். ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் தங்கை சென்டிமென்ட்டை கொண்ட படம்.

படத்திற்காக அனிருத் இசையமைத்த எல்லா பாடல்களும் செம ஹிட். இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என வருத்தப்பட்டுள்ளார் நடிகர் அர்ஜய்.

தன்னுடைய திராவிட முகம், ஒரு வட இந்தியரின் லுக் வேண்டும் என்று இயக்குனர் கூறியதால் அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன். படப்பிடிப்பில் அஜித்தை பார்த்தேன், என்னை தாண்டி போனார், அதுவே எனக்கு பெரிய விஷயமாக இருந்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

loading...