Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாரி-2 மூலம் அஜித், விஜய்யை எல்லாம் முந்திய தனுஷ், பிரமாண்ட சாதனை

தனுஷ் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர். மாஸ் படமாக இருந்தாலும் சரி க்ளாஸ் படமாக இருந்தாலும் சரி, தன் நடிப்பால் கலக்கி விடுவார்.

இவர் நடிப்பில் இன்று மாரி-2 படம் திரைக்கு வந்துள்ளது, இப்படம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில் ராம் சினிமாஸ் திரையரங்கில் மாரி-2 படத்திற்காக 180 அடி கட் அவுட் வைத்து அவருடைய ரசிகர்கள் கலக்கியுள்ளனர்.

இதுவரை விஜய், அஜித் படங்களுக்கு கூட இத்தனை அடியில் கட்-அவுட் வைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்காருக்கு 175 அடியில் கட்-அவுட் வைத்தது குறிப்பிடத்தக்கது.