Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

KGF படத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து கொட்டிய பூ- அதிர வைக்கும் வீடியோ இதோ

இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹிந்தி, தெலுங்கு, தமிழ் தான் அனைவருக்கும் பெரியளவில் தெரியும். மலையாள சினிமாவை ஒரு சிலருக்கு தெரிந்தாலும் பெரியளவில் அதை வட இந்தியாவில் யாரும் பார்ப்பதில்லை.

ஆனால், வட இந்தியா மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவையும் எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்திய ப்டம் KGF. இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

இப்படத்திற்காக அதிகாலை காட்சியே கூட்டம் அலை மோதியது, கர்நாடகாவில் இப்படத்திற்கு பெரும் கூட்டம் வந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோவாக நடித்த யாஷ் கட்-அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் பூ கொட்டி வரவேற்றுள்ளனர், இதோ நீங்களே அதை பாருங்கள்...