Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துக்குள் இருக்கும் ஒரு நல்ல நடிகரை நீங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும்- பிரபலத்தின் ஆசை

அஜித் ரசிகர்களுக்கு அவர் நடித்த எல்லா படமும் பேவரெட் தான்.

ஆனால் அதிலும் அவர் நடித்ததில் மோஸ்ட் பேவரெட் படமாக எல்லோருக்கும் இருப்பது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். ராஜீவ் மேனன் இயக்கம், படத்தில் நடித்தவர்களின் நடிப்பு, ஏ.ஆர். ரகுமானின் இசை என படத்தில் எல்லாமே ப்ளஸ்ஸாக அமைந்தது.

இப்படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் இப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அதில் அஜித் படு ஸ்மாட்டாக இருக்கிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் டுவிட்டரில், நீங்கள் மீண்டும் அஜித்துடன் ஒரு படம் செய்து அவருக்குள் இருக்கும் நல்ல நடிகரை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

loading...