Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், ரஜினிக்கு இடையே நடந்த கடும் போட்டி, இறுதியில் No1 இடத்தில் யார் தெரியுமா?

ரஜினி எப்போதும் ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டார் தான். அவரது இடத்தை பலர் பிடிக்க நினைக்கிறார்கள் என்று கூறுகின்றனர், ஆனால் அந்த இடம் அவருக்கு மட்டும் தான்.

2.0 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மூலம் விஜய்யின் சர்கார், மெர்சல் பட சாதனைகளை முறியடித்து வந்தார். இதுநாள் வரை தமிழ்நாட்டு வசூல் நிலவரப்படி அதிகம் வசூலித்த படங்களில் விஜய்யின் சர்கார் முதல் இடம் பிடித்துள்ளது.

இப்போது விஜய்யின் முதல் இடத்தை 2.0 படம் மூலம் ரஜினி பிடித்துள்ளார்..

சரி இப்போது வரை வசூலில் முன்னிலையில் இருக்கும் படங்களின் விவரத்தை பார்ப்போம்.

  • 2.0- ரூ. 130 கோடி ( இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது)
  • சர்கார்- ரூ. 126 கோடி
  • காலா- ரூ. 59 கோடி
  • கடைக்குட்டி சிங்கம்- ரூ. 52 கோடி
  • சீமராஜா- ரூ. 49 கோடி
  • செக்கச் சிவந்த வானம்- ரூ. 46 கோடி
  • தானா சேர்ந்த கூட்டம்- ரூ. 44 கோடி
  • வட சென்னை- ரூ. 39 கோடி
  • Avengers- ரூ. 32 கோடி
  • இமைக்கா நொடிகள்- ரூ. 29 கோடி