Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமாவின் பெரும் நஷ்டத்தை நோக்கி ஜீரோ, இத்தனை கோடி நஷ்டமா?

ஷாருக்கான் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் ஹீரோ படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

ஷாருக்கான் கடைசியாக ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆக, இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், இந்த படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையாததால், ரசிகர்கள் செம்ம வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று ரூ 40 கோடி வரை ஜீரோ வசூல் வரும் என எதிர்ப்பார்க்க, ஆனால், ரூ 20 கோடி தான் வசூல் வந்துள்ளதாம்.

இதன் மூலம் முதல் நாளே பெரும் நஷ்டத்தை நோக்கி செல்ல, படம் எப்படியும் ரூ 100 கோடி வரை நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.