Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் மொத்த ஓட்டம் முடிந்தது, சென்னையின் உண்மையான வசூல் மற்றும் ரிசல்ட் இதோ

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

விமர்சன ரீதியாக கொஞ்சம் கலவையாக இருந்தாலும், ஸ்டார் பவர் படத்தை கொஞ்சம் காப்பற்றியது.

இந்நிலையில் நேற்று பல படங்கள் களத்தில் இறங்க, சர்கார் தமிழகத்தில் அனைத்து திரையரங்கில் இருந்தும் தூக்கியுள்ளனர்.

இதில் சர்கார் சென்னையில் மட்டும் ரூ 14.85 கோடி வசூல் செய்துள்ளது, ஆனால், இவை மெர்சலை விட குறைந்த வசூல் தான்.

இதன் காரணமாக சர்கார் சென்னை நிலவரப்படி ஆவரேஸ் ஸ்டேட்டஸை பெறுகிறது.