Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாரி-2 முதல் நாள் தமிழக வசூல், கடும் போட்டிகளுக்கு நடுவே வந்த சூப்பர் வசூல்

மாரி-2 நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

ஆனால், இந்த படத்திற்கு தான் நேற்று பிரமாண்ட ஓப்பனிங் இருந்துள்ளது, சென்னையில் மட்டுமே மாரி-2 ரூ 41 லட்சம் வசூல் செய்தது.

மேலும், தமிழகம் முழுவதும் அனைத்து செண்டர்களிலும் மாரி-2விற்கு தான் நல்ல வசூல் வந்துள்ளதாம்.

இப்படம் தமிழகத்தில் சுமார் ரூ 4 கோடிகள் வரை முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தெரிகின்றது.

இன்றும் நாளையும் விடுமுறை என்பதால், இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.