Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்தவொரு நடிகருக்கும் கிடையாது, யாஷின் KGFக்கு இப்படியொரு வரவேற்பா! அஜித்திற்கே தவறியதாம்

கடந்த வாரம் வெளியான படங்களில் இந்தியா முழுவதுமே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது ஷாருக்கானின் zeroவும் கன்னட நடிகர் யாஷின் KGFவும் தான்.

இதில் KGF படத்திற்கு கர்நாடகாவில் பயங்கரமான எதிர்ப்பார்ப்பு இருந்தது. இதனால் படம் வெளியான நாளில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்புகள் இந்தியாவையே திரும்பி பார்க்கும் வகையில் இருந்தன.

அதில் முக்கியமானது யாஷின் மிகப்பெரிய கட் அவுட்டிற்கு ஹெலிகாப்டர் மூலம் பூ தூவ வைத்தது தான். இப்படியொரு கொண்டாட்டம் இதுவரை எந்தவொரு நடிகருக்கும் நடந்தது இல்லை.

வேதாளம் பட ரிலீஸின் போது அஜித்திற்கு இவ்வாறு தான் செய்ய இருந்தார்கள். ஆனால் உரிய அனுமதி கிடைக்காததால் தவறி விட்டதாம்.