Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அத்தனை படங்களின் நடுவிலும் மாரி-2 மிரட்டல் பாக்ஸ் ஆபிஸ் சாதனை, அடங்கமறுவும் அசத்தியது

தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் மாரி-2 படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் இருந்தது.

ஆனால், இப்படம் கொஞ்சம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது, அதே நேரத்தில் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

மாரி-2 3 நாட்களில் சென்னையில் ரூ 1.32 கோடி வசூல் செய்துள்ளது, இதோடு 5 படங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜெயம் ரவி நடித்த அடங்கமறு படமும் 3 நாட்களில் ரூ 1 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.