Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாரி-2 முதல் 4 நாட்கள் மொத்த வசூல், இதோ

மாரி-2 கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

ஆனால், தொடர் விடுமுறை காரணமாக படத்தில் கூட்டம் குறையவில்லை, அதனால், வசூலும் எங்கும் பாதிக்கப்படவில்லை.

இந்நிலையில் மாரி-2 தமிழகத்தில் முதல் 4 நாட்களில் ரூ 14 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 20 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.