Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவ்வருடம் USAவில் அதிகம் வசூலித்து முதலிடம் பிடித்தது ரஜினியா? விஜய்யா?- உண்மை விவரம் இதோ

சினிமா பொறுத்தவரையில் பிரபலங்களுக்குள் எதுவும் சண்டை இல்லை. அதற்கு பதிலாக அவர்களது படங்கள் மூலம் நிறைய சண்டைகள் வரும், அதையும் ரசிகர்கள் தான் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு முறை பெரிய நடிகர்களின் படங்கள் வரும்போதும் இவர் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என மாற்றி மாற்றி கமெண்ட் செய்வார்கள் ரசிகர்கள்.

அப்படி இவ்வருடமும் பெரிய நடிகர்களான ரஜினி-விஜய் படங்களிக்கிடையே போட்டி நடந்துள்ளது. அதில் வெளிநாட்டில் யார் ஜெயித்துள்ளார்கள் என்ற விவரத்தை பார்ப்போம்.

  1. 2.0- $5,456,020
  2. காலா- $1,913,110
  3. சர்கார்- $1,011,237
  4. செக்கச்சிவந்த வானம்- $934,846
  5. தானா சேர்ந்த கூட்டம்- $441,373
இந்த பாக்ஸ் ஆபிஸை பார்க்கும் போது ரஜினியே முதல் இடத்தில் உள்ளார்.