Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ 1000 கோடி கிளப்பில் 2.0, இமாலய சாதனை, யார் சொல்லப்போறாங்க தெரியுமா?

2.0 இந்திய சினிமாவே வியந்து பார்த்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பையும் பெற்றது. ஆனால், இப்படம் ஹிட்டா, தோல்வியா என்பது பல சந்தேகம் ரசிகர்களுக்குள் இருந்து வந்தது.

ஆனால், 2.0 உலகம் முழுவதும் ரூ 1000 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே விரைவில் அறிவிக்கவுள்ளதாம்.

ஆம், லைகா தயாரிப்பாளார் இதை சென்னையில் ஒரு விழாவில் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, இதை ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.