Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, விஜய்யை தாண்டி விஸ்வாசம் படம் மூலம் அஜித்தும் செய்த சாதனை

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பாடல் கண்ணான கண்ணே பாடல் வீடியோ அண்மையில் வெளியானது. மெலோடியில் கலக்கும் டி.இமான் இசையில் வந்திருக்கும் இந்த மெலோடி பாடலை அனைவரையும் மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

அந்த பாடலின் தாக்கத்தில் இருந்து யாரும் வெளிவரவில்லை என்றே கூறலாம். இன்னும் பாடல் டிரண்டிங்கில் உள்ளது. இந்த நேரத்தில் தான் படம் குறித்து ஒரு ஸ்பெஷல் விஷயம் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், ரஜினியின் 2.0, விஜய்யின் சர்கார் படங்கள் இதற்கு முன் ரஷ்யாவில் வெளியாகி இருக்கிறது. ஆனால் அங்கு அஜித்தின் விஸ்வாசம் இப்படங்களை விட அதிக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறதாம். விஸ்வாசம் தான் ரஷ்யாவில் வெளியாகும் அஜித்தின் முதல் படமாம்.