Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் பாடல் ரசிகர்களை தாண்டி இப்போதும் டிரண்டிங்கில் இருக்க காரணம் இதுவே

அஜித்-சிவா படங்களில் எப்போதும் சென்டிமெண்ட்டுக்கு குறையே இருக்காது. அப்பா-மகள், அண்ணன்-தம்பி, கணவன்-மனைவி என எல்லா உறவுகளின் உறவும் அழுத்தமாக அவர்களது படங்களில் சொல்லப்பட்டிருக்கும்.

இப்போதும் விஸ்வாசம் படத்தில் எந்த உறவை மிகவும் முக்கியமாக கூறியுள்ளார்கள் என்பது தெரியவில்லை, ஆனால் இப்போதும் வந்துள்ள கண்ணான கண்னே பாடல் அப்பா-மகள் கூறப்படுகிறது. ரசிகர்கள் பாடல்களை டிரண்ட் செய்தாலும் மற்றொரு விஷயத்துக்காக பாடல் டிரண்ட் ஆகி வருகிறது.

காரணம் உலகில் உள்ள அப்பாக்கள் இப்பாடலின் தாக்கத்தால் தங்களது குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து பதிவு செய்து வருகின்றனர்.