Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல், சர்கார், 2.0 எல்லாம் சரியான நஷ்டம், வெறும் விளம்பரம் மட்டும் தான் வெற்றி- பிரபல தயாரிப்பாளர் ஹாட் டாக்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினி-விஜய். தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பொறுத்தவரை இவர்களது படங்கள் தான் அதிகம் மோதுகிறது.

இப்போது கூட சர்கார் சாதனையை 2.0 முறியடித்ததா என அதிகம் பேசப்பட்டது. 2.0, சர்கார், மெர்சல் எல்லாம் படு ஹிட், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் என்று கூறப்பட்ட நிலையில் எல்லா படங்களும் தோல்வி தான் விநியோகஸ்தர்களுக்கு என்று அதிர்ச்சி கிளப்பியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன்.

மெர்சல் படம் 25% விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம், 2.0, சர்கார் என எல்லாமே நஷ்டம் தான் என அடித்து கூறுகிறார். விளம்பரத்துக்காக பத்திரிக்கையாளர் இப்படி லாபம் என கூறுகிறார்கள் என்றார்.