Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்கப்பா சர்கார் படத்த காணோம்! 2018 டாப் 30 பாடல்கள் லிஸ்ட் இதோ

2018 ம் ஆண்டின் இறுதியான நாட்களில் நாம் இருக்கின்றோம். புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. வாழ்க்கையில் சில பல அனுபவங்களை கடந்திருப்போம்.

சினிமாவும் மக்களின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக ஆகிவிட்டது. படங்கள் வார வாரம் தியேட்டர்களின் இறங்கிய வண்ணம் இருக்கின்றன.

நல்ல கதைகள் இருந்தால் நிச்சயம் அந்த படங்கள் மக்களிடம் அதிக வரவேற்பை பெறுவதோடு அதிகம் பேசப்படுகிறது. அந்த வகையில் பாடல்களே படத்திற்கு முக்கிய விளம்பரம் போல அமைந்துவிடுகிறது.

இந்நிலையில் முக்கிய தளம் ஒன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமாக்களில் இவ்வருடத்தின் டாப் 30 பாடல்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

அண்மையில் இணையதளத்தில் கலக்கிய சர்கார் படத்தின் பாடல்கள் இதில் இடம் பெறவில்லை. மேலும் விஸ்வாசம் பாடலும் இந்த லிஸ்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

01 - பொட்ட காட்டில் - பரியேறும் பெருமாள்

02 - அந்தாதி - 96

03 - தி ஜோர்னி ஆஃப் அய்யா - சீதக்காதி

04 - கார்குழல் - வடசென்னை

05 - கல்யாண வயசு - கோ கோ

06 - ஹை ஆன் லவ் - பியார் பிரேமா காதல்

14 - கண்ணம்மா - காலா

17 - வரும் ஆனா - சீமராஜா

18 - வாயாடி - கனா

27 - ரவுடி பேபி - மாரி 2