Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புலி படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்ததற்கு இதுதான் காரணம்! ஒளிப்பதிவாளர் நட்டியின் ஓபன்டாக்

கடந்த 2015ல் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த புலி படம் மிகப்பெரிய இண்டஸ்ரியல் தோல்வி படமாக அமைந்தது. இதற்கு என்ன காரணம் என்று இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நட்டி தற்போது கூறியுள்ளார்.

’புலி படம் விஜய் படமாக இருந்தாலும், அந்நேரத்தில் பாகுபலி போன்ற படங்கள் வெளியாகி இருந்ததால் தயாரிப்பாளர்கள் புலி படத்தை கமர்ஷியல் படமாக காட்ட தான் முயற்சித்தனர்.

ஆனால் விஜய்க்கு குழந்தைகளை ரொம்ப பிடிக்கும் என்பதால் இப்படத்தை குழந்தைகள் படமாக எடுக்க நினைத்தார். அதனால் தான் பேசும் தவளை, காகம் போன்றவற்றை சேர்த்து மாஸான சண்டைக்காட்சிகளை தவிர்த்திருந்தார்’ என்றார்.