Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாரி 2, கனா, அடங்க மறு படங்களின் முதல் வார சென்னை வசூல் முழு விவரம்

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வெளியானது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாளும் வருவதால் படங்கள் முந்துக்கொண்டு வெளியானது.

இதில் வெளியான அத்தனை படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் தான் வந்தது.

மாரி 2, அடங்கமறு, கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், சீதக்காதி, Zero என இத்தனை பெரிய படங்கள் ரிலீஸ் ஆனது.

எல்லா படங்களும் நஷ்டம் என்று இல்லாமல் வசூலித்து வருகின்றன. சரி இந்த படங்களின் முதல் வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

  • மாரி 2- ரூ. 2.11 கோடி
  • அடங்க மறு- ரூ. 2.05 கோடி
  • கனா- ரூ. 98 லட்சம்