Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களில் சர்வரே நின்றது, விஸ்வாசம் மாஸ்

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகின்றது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு செம்ம எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.

அப்படியிருக்க இப்படத்தின் புக்கிங் தமிழகத்தின் ஒரு சில திரையரங்குகளில் தொடங்கியது. புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களில் யாருக்குமே ஓபன் ஆகவில்லை.

என்ன என்று பார்த்தால் ரசிகர்களின் புக்கிங் ஆர்வத்தால் சர்வரே ஒரு சில மணி நேரம் நின்றதாம், இப்போதே இப்படி என்றால், இன்னும் சில தினங்களில் டிக்கெட் கிடைக்குமா? என்ற நிலை உருவாகியுள்ளது.