Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல-59 குறித்து வெளிவந்த மாஸ் அப்டேட், மீண்டும் அஜித் படத்தில் இப்படி ஒரு டெக்னாலஜியா!

அஜித் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர். இவருக்கு என்று லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர், இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக்கில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக நடந்து வருகின்றது.

இதில் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா பணியாற்றி வருகின்றார், இந்த படத்திற்காக இவர் CMOCOS with RED Epic 5K Camera-வை பயண்படுத்தி வருகின்றாராம்.

இதற்கு முன் அஜித் நடித்த பில்லா-2 படத்திற்கு இதே வகை கேமராவை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.