Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரமாண்ட இயக்குனரை தேர்ந்தெடுத்த பிரபாஸ், அடுத்தும் மாஸ் படம்

பிரபாஸ் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவே அறியும் நடிகராகிவிட்டார். இவர் நடிப்பில் தற்போது சஹோ படம் தயாராகி வருகின்றது.

இப்படத்தை தொடர்ந்து இவர் புதுமுக இயக்குனர் ஒருவருடன் கைக்கோர்க்கவுள்ளார், இந்நிலையில் சமீபத்தில் வந்த செய்தி அனைவரையும் அசத்தியுள்ளது.

ஆம், பிரபாஸ் அடுத்து இந்திய சினிமாவையே அதிர வைத்து வரும் KGF படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீலுடன் கைக்கோர்க்கவுள்ளதாக ஒரு செய்தி கசிந்து வருகின்றது.