Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படத்தில் ரஜினியின் அறிமுக காட்சி இதுதானா?- தெறிக்க போகுது

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ரசிகர்கள் முன்பு அதிகம் ரசித்தது அவருடைய ஸ்டைல் தான். ஆனால் கடந்த சில வருடங்களாக ரசிகர்களால் அப்படி ஒரு ரஜினியை பார்க்க முடியவில்லை.

தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பில் அந்த ரஜினியை காட்ட வேண்டும் என்று பேட்ட படத்தில் அசத்தியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இப்பட டிரைலர் இன்று வெளியாகி யூடியூபில் டிரண்டிங்கில் உள்ளது. ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்தின் முதல் காட்சியே ஒரு கேட்டை திறப்பது போல் தான்.

அதேபோல் ஒரு காட்சி பேட்ட பட டிரைலரில் உள்ளது, இதனால் இதுவே பேட்ட படத்தில் ரஜினியின் அறிமுக காட்சியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.