Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் சாதனையை செய்த ரவுடி பேபி, என்ன தெரியுமா?

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் மாரி-2. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

ஆனால், இப்படத்தில் இடம்பெற்ற ரவுடிபேபி பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, வெளிவந்த சில நாட்களிலேயே இணையத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

தற்போது இந்த பாடல் லிரிக்ஸ் வீடியோ மட்டுமே 4 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது, அதுவும் இப்பாடல் வெளிவந்த ஒரே மாதத்தில்.

இதற்கு முன் வேறு எந்த பாடலும் வெளிவந்த இந்த குறைந்த நாட்களில் 4 கோடி ஹிட்ஸை கடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.