Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட டிரைலரை தொடர்ந்து விஸ்வாசம் டிரைலரின் தேதி, நேரம் இதுதானா? ரசிகர்களே தயாரா

ரஜினியின் பேட்ட படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரைலர் இதுவரை மட்டுமே யுடியூப்பில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு போட்டியாக பொங்கலுக்கு வெளியாக உள்ள அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிரைலர் வருகிற புத்தாண்டின் மாலையில் வெளியாக உள்ளதாம்.

இதற்கான தகவல் தற்போது தான் வெளியாகி உள்ளது. இந்த தகவலுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் இதுவரை எந்தவொரு மறுப்பும் வெளியாகவில்லை. ஆகவே இது உண்மையாக இருப்பதற்கு தான் அதிக வாய்ப்புள்ளது.