Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிரைலர் கூட வெளியாகவில்லை அதற்குள் விஸ்வாசத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. டி.இமானின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகிவிட்டன.

இன்னும் டிரைலர் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் பல திரையரங்குகளில் ஆரம்பமாகிவிட்டன.

புக்கிங் தொடங்கப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. மேலும் ஆங்காங்கே விஸ்வாசம் படத்திற்காக பிரமாண்ட பேனர்களும் வைக்கப்பட்டு வருகின்றன.