Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள், யார் முதலிடம் தெரியுமா? இதோ

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் ரிலிஸாகின்றது. இதில் வெற்றி என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்.

அந்த அளவிற்கு தான் தமிழ் சினிமாவின் வெற்றி சதவீதம் உள்ளது, ஆனால், இந்த வருடம் ஓரளவிற்கு தமிழ் படங்கள் குறிப்பாக வருடத்தின் இரண்டாம் பாதியில் வந்த படங்கள் நல்ல வசூலை கொடுத்தது.

இந்நிலையில் இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் எது என்பதை பார்ப்போம்..

  • 2.0-ரஜினிகாந்த்
  • சர்கார்-விஜய்
  • காலா-ரஜினிகாந்த்
  • கடைக்குட்டி சிங்கம்-கார்த்தி
  • செக்கச்சிவந்த வானம்-சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண்விஜய்

இதை தொடர்ந்து சீமராஜா, வடசென்னை, கோலமாவு கோகிலா, இரும்புத்திரை, இமைக்கா நொடிகள், டிக் டிக் டிக் ஆகிய படங்கள் வரிசையில் உள்ளது. இதில் 2.0 மற்றும் சர்கார் ரூ 100 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.