Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாரி-2 படம் ஹிட்டு தானம், தனுஷிற்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா?

தனுஷ் நடிப்பில் மாரி-2 சமீபத்தில் திரைக்கு வந்தது, இப்படம் ரசிகரக்ள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் ரவுடி பேபி பாடல் தான், சுமார் 40 மில்லியன் ஹிட்ஸ் அடித்த இந்த பாடலே படத்திற்கு ப்ரோமோஷனாக அமைந்தது.

ஆனால், இப்படம் மோசமான விமர்சனங்களை சந்திக்க, படம் படுதோல்வியடையும் என கூறப்பட்டது.

உண்மை அதுவில்லை, மாரி-2 ரிலிஸிற்கு முனே தனுஷிற்கு ரூ 7 கோடியே 25 லட்சம் லாபத்தை கொடுத்துவிட்டதாம்.

படத்தை 18 கோடிக்கு விற்க ரூ 11 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு தற்போது வரை கிடைத்துள்ளதாம்.

மீதன் ரூ 7 கோடியை தனுஷே திருப்பி கொடுக்கும் பட்சத்தில், தனுஷிற்கு மாரி-2 மூலம் ரூ 25 லட்சம் லாபம் விநியோகஸ்தர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என கூறப்படுகின்றது.