Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்த டாப்-5 படங்கள் இது தானாம்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகின்றது. இதில் ஹிட் என்று பார்த்தால் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்து வருகின்றது.

இந்நிலையில் இந்த வருடம் அதிகம் லாபம் கொடுத்த படம் எது என்பதை சினிமாவை சேர்ந்த பிரபலம் ஒருவரே அறிவித்துள்ளார். இதோ...

  • 2.0
  • கடைக்குட்டி சிங்கம்
  • ராட்சசன்
  • இரும்புதிரை
  • கோலமாவு கோகிலா

அது மட்டுமின்றி இந்த படங்கள் தான் உண்மையாகவே நல்ல லாபம் கொடுத்த படங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.