Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் முக்கிய இடம் பிடித்த சர்கார்! ஏங்க அந்த 2.0 எங்க - டாப் 5 லிஸ்ட் இங்கே

விஜய் ரசிகர்கள் தற்போது தான் சர்கார் பட 50 வது நாள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளார்கள். விரைவில் வரபோகும் 75 நாள் சிறப்புகாகவும் தயாராகி வருகிறார்கள்.

அந்த வகையில் இப்படம் ரூ 250 கோடி வசூலை தாண்டியது. அதே வேளையில் விநியோகஸ்தர்கள் தரப்பில் 25 % நஷ்டம் என சொல்லப்பட்டது. அதே மாதம் தான் ரஜினிகாந்த் நடித்த 2.0 படமும் வெளியாகி உலகளவில் ரூ 700 கோடிகளை தாண்டி வசூலித்தது.

பல சாதனைகளை செய்த சர்கார் படம் கர்நாடகாவின் இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படங்களில் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

2.0 படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

கர்நாடகா Top5 grossers பெங்களூரு உட்பட

1. 2.0

2 . சர்கார்

3. காலா

4. தானா சேர்ந்த கூட்டம்

5. செக்க சிவந்த வானம்