Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடங்கமறு, மாரி 2, கனா பாக்ஸ் ஆபிஸில் ஜெயித்த படம் எது?

கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வெளியானது. அதில் எல்லா படங்களுமே பெரிய நடிகர்களின் படங்கள்.

ரசிகர்கள் இந்த படம் தான் ஓடும் என்று கணிக்க முடியாத அளவிற்கு எல்லா படங்களும் இருந்தது. ஆனால் இப்போது 10 நாட்கள் முடிந்த நிலையில் எந்த படம் திரையரங்குகளில் வரவேற்பு பெறுகிறது என்றால் அடங்கமறு படத்திற்கு தான்.

இந்த படம் தான் கடந்த வாரம் வெளியான படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் இருக்கிறது. இதோ வசூல் விவரம்,

  • அடங்கமறு- ரூ. 2.74 கோடி
  • மாரி 2- ரூ. 2.73 கோடி
  • கனா- ரூ. 1.58 கோடி
  • Zero- ரூ. 81 லட்சம்
  • சிலுக்குவார்பட்டி சிங்கம்- ரூ. 76 லட்சம்
  • KGF- ரூ. 38 லட்சம்