Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள், தனித்தனி லிஸ்ட் இதோ

இந்திய சினிமாவை பொறுத்தவரை பல மொழிகளில் படங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றது. இதில் எல்லோருக்கும் தெரியும்படி இருப்பது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள சினிமா தான்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள படங்களில் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் இதோ...

தமிழ்நாடு

  • 2.0-ரஜினிகாந்த்
  • சர்கார்-விஜய்
  • காலா-ரஜினிகாந்த்
  • தானா சேர்ந்த கூட்டம்-சூர்யா
  • செக்கச்சிவந்த வானம்-சிம்பு

தெலுங்கு

  • ரங்காஸ்தலம்-ராம்சரண்
  • பரத் அனே நேனு-மகேஷ்பாபு
  • AravindaSametha-ஜுனியர் என்.டி.ஆர்
  • கீதா கோவிந்தம்-விஜய் தேவரகொண்டா
  • Agnyaathavaasi-பவன் கல்யாண்

ஹிந்தி

  • சஞ்சு- ரன்பீர் கபூர்
  • பத்வாத்-ரன்வீர்சிங், தீபிகா படுகோன்
  • 2.0- ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார்
  • ரேஸ்3- சல்மான் கான்
  • பாஹி2- டைகர் ஷெரப்

மலையாளம்

  • Kayamkulam Kochunn- நிவின்பாலி
  • Odiyan- மோகன்லால்
  • Abrahaminte Santhathikal- மம்முட்டி
  • Varathan- பஹத்பாசில்
  • Aadhi- ப்ரனவ் மோகன்லால்

இதுமட்டுமின்றி யாரும் எதிர்ப்பாராத விதமாக கன்னட சினிமாவில் கே ஜி எப் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஆச்சரியப்படுத்தியது.