Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விஸ்வாசம் படம் குறித்து விஜய் 63 பட பிரபலம் கூறிய கருத்து

அஜித்-விஜய் படங்கள் இந்த தீபாவளிக்கு ஒன்றாக மோதும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் சொன்ன தேதியில் படத்தை வெளியிட அஜித்தின் விஸ்வாசம் தள்ளிப்போனது.

இப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்துடன் 2019 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. நேற்று விஸ்வாசம் படத்தின் டிரைலர் வெளியானது, ரசிகர்கள், பிரபலங்கள் என எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.

அதில் ஒருவர் அர்ச்சனா கல்பாத்தி, இவர் தற்போது விஜய்யின் 63வது படத்தை தயாரிக்கிறார். இவர் விஸ்வாசம் பட டிரைலர் குறித்து போட்ட பதிவு இதோ,