Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவிலேயே நம்பர் 1 ரஜினிகாந்த் தான், புக் மை ஷோவில் அதிகம் பேர் புக்கிங் செய்த டாப்-10 படங்கள் இதோ

இந்திய சினிமாவில் வருடத்திற்கு 800 படங்களுக்கு மேல் வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் இந்தியாவில் பல மாநிலங்களில் வருகின்றது.

அந்த வகையில் முன்பு போல் கவுண்டரில் நின்று டிக்கெட் எடுக்கும் வேலையெல்லாம் தற்போது இல்லை, ஆன்லைனிலேயே புக்கிங் செய்து படம் பார்த்து வருகின்றனர்.

அப்படி ஆன்லைனில் புக் செய்து பார்க்கப்படும் ஒரு தளமாக புக் மை ஷோ உள்ளது. இதில் இந்தியாவில் அதிகம் பேர் புக் செய்த படமாக 2.0 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அதை தொடர்ந்து இடம்பெற்ற டாப்-10 படங்களின் வரிசை இதோ...