விஸ்வாசம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு செம்ம எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.
இந்நிலையில் விஸ்வாசம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
படத்தின் ட்ரைலர் அதை உறுதி செய்தது, தற்போது இப்படத்தின் ப்ரோமோ காட்சிகள் சன் டிவியில் ஒளிப்பரப்பி வருகின்றனர்.
அந்த ப்ரோமோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல், இதோ நீங்களும் அதை பார்க்க...
#KannaanaKanney Promo From Sun Tv :)#Viswasam pic.twitter.com/PNssbIABSI
— Dinu AK Returns (@Dinu_AK) January 1, 2019