சென்னை வெற்றி திரையரங்கில் 2010 முதல் 2018 வரை அதிகம் பேர் பார்த்த படங்கள் டாப்-10 லிஸ்ட் இதோ
திரைப்படம் by Tony
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல படங்கள் வந்து செல்கின்றது. இதில் திரையரங்கிற்கு வந்து அதிகம் பேர் பார்த்த படங்கள் என்றால் ஒரு சில நடிகர்கள் படங்கள் தான்.
இந்நிலையில் சென்னையின் மிக முக்கியமான திரையரங்கம் என்றால் வெற்றி. இந்த திரையரங்கில் 2010 முதல் தற்போது வரை அதிகம் பேர் பார்த்த படங்கள் எது என்பதன் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளனர். இதோ...
- பாகுபலி2
- எந்திரன்
- 2.0
- பாகுபலி
- மெர்சல்
- தனிஒருவன்
- கபாலி
- துப்பாக்கி
- கோ
- மங்காத்தா