Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் எந்த நாட்டில் என்ன ட்ரெண்டிங், முழு விவரமும் இதோ

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது பிரமாண்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

அஜித்-சிவா கூட்டணியில் கடைசி படமான விவேகம் தோல்வி என்றாலும், விஸ்வாசம் ட்ரைலர் வந்ததும் அதை அனைத்தையும் ரசிகர்கள் மறந்துவிட்டனர்.

தற்போது அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் ட்ரைலரை கொண்டாடி தான் வருகின்றனர், விஸ்வாசம் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுக்குறித்து இதோ...

  • India - 1
  • Kuwait - 1
  • Qatar - 1
  • Singapore - 1
  • UAE - 1
  • Srilanka - 2
  • Bhrain - 2
  • Oman - 3
  • Malaysia - 7
  • Saudi - 25
  • Uganda - 34