Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விஸ்வாசம் படத்தை தான் முதலில் பார்ப்பேன், அடுத்து தான் பேட்ட- பிக்பாஸ் பிரபலம்

பொங்கலுக்கு வழக்கமாக ஒரு பெரிய நடிகரின் படம் தான் ரிலீஸ் ஆகும். எப்போதாவது இரண்டு நடிகர்களின் படங்கள் மோதும் சம்பவம் நடக்கும்.

அப்படி இந்த வருடமும் சூப்பர் ஸ்டார் ரஜினி, தல அஜித் இருவரின் படங்களும் மோத இருக்கிறது. இதில் எந்த படம் மக்களிடம் அதிக வரவேற்பு பெறும், பாக்ஸ் ஆபிஸ் கிங் யாராக இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நேரத்தில் பிக்பாஸ் புகழ் ஆரத்தியிடம் பேட்ட-விஸ்வாசம் இதில் எதை முதலில் பார்ப்பீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு அவர், முதலில் விஸ்வாசம் படம் தான் பார்ப்பேன் என்று டுவிட் செய்துள்ளார்.