Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் 59வது படம் குறித்து இன்றைய சூப்பர் அப்டேட்- பிரபலமே வெளியிட்ட தகவல்

நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ். இதனால் அப்பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி படு பிளான்கள் போட்டு பட புரொமோஷனை செய்து வருகிறார்கள்.

எங்கு எடுத்தாலும் படத்திற்கு மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அடுத்து அஜித் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் புதிய படம் நடிக்க உள்ளார். இப்பட பூஜைகள் எல்லாம் ஏற்கெனவே நடந்துவிட்டது, ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து வந்தன.

இந்த படத்தில் நஸ்ரியா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் டுவிட்டரில் ஒரு விஷயம் பதிவு செய்துள்ளார். அதில், Clap Board போட்டுள்ளார், அதை வைத்து பார்க்கும் போது இன்று அஜித்தின் 59வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி இருப்பதாக தெரிகிறது.