Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விஸ்வாசம் டிரைலர் பார்த்து வாயடைத்து போய்விட்டேன்- பிரபல நடிகையின் டுவிட்

தமிழில் சமீபத்தில் வெளியான வீடியோக்களில் படு வைரலானது அஜித்தின் விஸ்வாசம் பட டிரைலர். ரஜினியின் பேட்ட, விஜய்யின் சர்கார் வீடியோக்களின் சாதனைகளை எல்லாம் இந்த டிரைலர் முறியடித்திருந்தது.

அந்த விவரங்களை எல்லாம் நாம் நமது தளத்தில் பதிவு செய்திருந்தோம். இப்போது இப்பட டிரைலரை பார்த்த பிரபல நடிகை குஷ்பு டுவிட்டரில், விஸ்வாசம் டிரைலர் பார்த்து வாயடைத்து போய்விட்டேன், விஸ்வாசம் படத்துக்கு விஸ்வாசமா போகலாம், நயன்தாரா அழகு என டுவிட் செய்துள்ளார்.

அவரின் அந்த பதிவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.