Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம், பேட்டயுடன் முக்கிய நடிகர்களின் படங்கள்! பிரிமியர் டிக்கெட் விலை லிஸ்ட் இதோ

ஜனவரி 10 க்கு இன்னும் சில தினங்களே உள்ளன. பொங்கல் ஸ்பெஷலாக விஸ்வசம் படமும், பேட்ட படமும் ரிலிஸாகவுள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அஜித் மற்றும் ரஜின் இருவரின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் வசூல் போட்டியை காண காத்திருக்கிறார்கள். இந்த போட்டியில் களத்தில் இவர்கள் மட்டுமல்லாமல் வேறு சிலரின் படங்களும் வெளியாகவுள்ளன.

இதில் தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் NTRன் வாழ்க்கை வரலாறு படம், ராம் சரண் நடித்துள்ள Vinaya Vidheya Rama படமும் வெளியாகிறது.

மேலும் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா நடித்துள்ள F2 படமும் வெளியாகவுள்ளதாம். வெளிநாடுகளின் இப்படங்களில் பிரிமியர் காட்சிக்கான டிக்கெட் விலை என்ன என்பதை பார்க்கலாம்...

1.Petta - $20 (Telugu & Tamil)

2.Viswasam - $13 or less (Theater pricing)

3.NTRBiopic - $20

4.VinayaVidheyaRama -$18

5.F2 - $14