Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட டிரைலருக்கு இவ்வளவு தான் வரவேற்பா! அட கொடுமையே - இங்க பாருங்க

பொங்கல் போட்டியில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்துடன் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படமும் மோதுகின்றன. அண்மையில் இரு படத்தின் டிரைலர்களும் வந்தன.

பல பஞ்ச் வசனங்கள் இரண்டிலும் இருந்தன. அவரை ஒன்றை ஒன்றுக்கு பதிலடி கொடுப்பது போல இருந்தது பலரும் கூறினார். வேறு சிலர் இது சகஜமான போட்டி தான் என்றார்கள்.

ஆனால் பேட்ட படத்தின் டிரைலர் சாதனையை விஸ்வாசம் முந்தியது. தற்போது தெலுங்கிலும் பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வந்த ஒரு மணி நேரத்தில் 97 ஆயிரம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். மேலும் 10 ஆயிரம் லைக்ஸ் பெற்றுள்ளது.

இதனால் ரஜினிக்கு இவ்வளவு தானா என விமர்சித்து வருகிறார்கள்.