Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா?

விஜய் ஒரு சில இயக்குனர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை. அப்படிபட்ட இயக்குனர்களில் ஒருவர் அட்லீ.

இவர் விஜய்யை வைத்து இயக்கிய தெறி, மெர்சல் இரண்டு படங்களுமே படு ஹிட். அப்பட வெற்றிகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர்.

தளபதி 63 என இப்போது ரசிகர்கள் அழைத்து வரும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதோடு படப்பிடிப்பு வரும் ஜனவரி 20 அல்லது 21ம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.