Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தில் இந்த வருடம் அதிக வசூல் 2.0 தான், சர்கார் இரண்டாம் இடம் தான், முழு விவரம் இதோ

தமிழ் சினிமா என்பது தற்போது ரூ 100 கோடியை தாண்டிய பிசினஸ் மிக எளிதாக நடந்து வருகின்றது. அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய் படம் என்றால் சொல்லவே வேண்டாம்.

இந்நிலையில் 2.0 உலகம் முழுவதும் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதுமட்டுமின்றி தமிழகத்தில் 2.0 ஒரு பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அது என்னவென்றால் இப்படம் ரூ 125 கோடி தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளதாம், சர்கார் ரூ 120 கோடி தமிழகத்தில் வசூல் செய்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவலை தமிழ் சினிமா குறித்து பல விஷயங்கள் பேசும் முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தன்னுடைய தளத்தில் தெரிவித்தார்.