Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்னிந்தியாவின் மிகப்பெரும் சாதனை செய்த ரவுடி பேபி, ட்ரெண்டிங் ஹிட்

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் மாரி-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

அப்படியிருக்க யுவன் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் செம்ம ஹிட் அடித்துள்ளது.

இந்த பாடலின் லிரிக்ஸ் வீடியோவே 5 கோடி ஹிட்ஸை கடந்து சாதனை படைத்தது அனைவரும் அறிந்தது தான்.

தற்போது இப்பாடலின் வீடியோ 5 நாட்களில் 3.2 கோடி ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது, இதற்கு முன் வேறு எந்த பாடலும் இத்தனை குறைந்த நாட்களில் இவ்வளவு ஹிட்ஸ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.