Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட அமெரிக்கா வசூல், சூப்பர் ஸ்டார் மாஸ் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பேட்ட படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, எப்படியும் ப்ரீமியர் மற்றும் முதல் நாளே 1 மில்லியன் டாலர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது வரை அரை மில்லியன் டாலர் வசூலை பேட்ட கடந்துள்ளது. மேலும், ரஜினியின் ப்ரீமியரில் டாப்-3ல் பேட்ட இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.