Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் அமெரிக்கா வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்திற்கு அமெரிக்காவில் முதலில் பெரிதாக திரையரங்கு கிடைக்கவில்லை.

பிறகு ஓரளவிற்கு டீசண்டாக கிடைக்க தற்போது வரை விஸ்வாசம் அமெரிக்காவில் $44,281 வசூல் செய்துள்ளது.

ப்ரீமியர் மற்றும் முதல் நாள் வசூல் எப்படியும் 1.5 லட்சம் டாலர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.