Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை- பேனர் எல்லாம் கிழிப்பு வீடியோவுடன் இதோ

இன்று தமிழ் சினிமா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட இரண்டு படங்களும் வெளியாகிவிட்டது, ரசிகர்களும் படு கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சென்னையில் பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸில் அஜித்-ரஜினி ரசிகர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடினார்கள்.

இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அங்கு ரஜினியின் பேனர் எல்லாம் கிழிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,