Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படத்தில் விஜய் வசனம், என்ன தெரியுமா?

பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

பேட்ட மூலம் மீண்டும் தாங்கள் பாட்ஷா காலத்து ரஜினியை பார்த்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அப்படியிருக்க பேட்ட படத்தில் முனிஷ்காந்த் ஒரு இடத்தில் தளபதி விஜய் வசனத்தை பேசுவார்.

இதில் ‘உன் பசிக்கு அப்றம் நீ சாப்பிடுகின்ற இட்லீ மற்றொருவருடையது’ என்று கத்தி வசனத்தை பேசுவார்.