Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம், பேட்ட இரண்டு படங்கள் குறித்து பிரபலங்களின் கருத்து- எல்லா கமெண்ட்ஸும் தாறுமாறு

பொங்கல் திருவிழா வரும் 15ம் தேதி தான். ஆனால் இப்போதே அந்த கொண்டாட்டத்தை விஸ்வாசம், பேட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் தொடங்கிவிட்டார்கள்.

இன்று காலை முதல் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் தாறுமாறான கொண்டாட்டத்தில் உள்ளனர். அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சரி ரசிகர்கள் படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்த்து வருகிறார். இப்போது பிரபலங்கள் விஸ்வாசம், பேட்ட படம் பார்த்துவிட்டு என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

விஸ்வாசம்

பேட்ட